அஜந்தா குகை ஓவியங்கள் இந்தியாவின் மகாராஷ;டிரா மாநிலத்தில் உள்ள புத்தமத சிற்பங்களும் ஓவியங்களும் காணப்படும். குகைகளைக் குடைந்து உருவாக்கபப்ட்ட குடைவரைக் கோயில்கள் ஆகும். மாநாட்டில் மாநிலம் அவுரங்காபாத்தில் இருந்து 107மஅ தொலைவில் உள்ள அழகான கிராமம் அஜந்தா. இங்கிருந்து 12மஅ தொலைவில் காணபப்டும் குடைவரைக் கோவில்களும், ஓவியங்களும் அமைந்துள்ள இடம் கிராமத்தின் பெயரால் அஜந்தா குகைகள் என அழைக்கப்பட்டன. இவை அனைத்தும் புத்தமதக் கொள்கைகளை முதன்மைப்படுத்தியும் யுத்தரின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கவும் அமைக்கப்பட்டவை. 
அஜந்தா குகைகள் பற்றி சீனப்பயணி யுவான்சுவாங் குறிப்பெழுதியிருக்கிறார். ஏப்பிரல் 1819இல் சென்னை மாகாணத்தைச் சேர்ந்த பிரித்தானிய அதிகாரியான ஜான்ஸ்மித் வேட்டையாடுவதற்காக அஜந்தா கூட்டக்குள் சென்றார். ஒரு புலியை அவர் துரத்தி சென்றபோது மாடு மேய்க்கும் பையன் ஒருவன் புலிகள் தங்குமிடம் என இக்குகுகைகளை சுட்டிக் காட்டினான்.https://ta.wikipedia.org/wiki/அஜந்தா_குகைகள் பத்தாவது குகைக்குள் சென்று அவர் ஓவியங்களைக் கண்டுபிடித்தார். அவ்வாறு கிட்டத்தட்ட ஆயிரத்தி இருநூறு வருடங்களாக மறைந்து கிடந்த அஜந்தா குகைகள் கண்டுபிடிக்கப்பட்டன.
அஜந்தா குகைகள் வகோரா நீரொடையை தொட்டபடி குதிரைக்குளம்பு போன்ற வடிவத்தில் நீண்டு கிடக்கும் குகைகளின் உயரம் சுமார் 76அ ஆகும். இங்கு நடந்த பல்வெறுபட்ட அகழ்வாராய்ச்சிகளில் இதுவரையிலும் 30 குகைகள் கண்டுபடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்பது பத்து பத்தொன்பது இருபத்தாறு, இருபத்தொன்பதாம் குகைகள் சைத்தயங்கள். அதாவது பௌத்த வழிபாட்டிடங்கள் எஞ்சியவை துறவிளர் தங்கும் விகாரங்கள். கலைநயம் மிக்க பெரிய தூண்கள், மண்டபங்கள், சலைகள், புத்தரின் பல்வேறு வடிவங்கள் என ஒவ்வொரு குகைகயிலும் ஒவ்வொரு வகை ஆச்சரியம் நிரம்பியிருப்பதும். அஜந்தாவின் கூடுதல் சிறப்பு. இதை 1983ஆம் ளஆண்டில் உலகப் பண்பாட்டுச் சின்னமாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது.
அஜந்தா ஓவியங்கள் இந்தியாவின் மகாராஷ;பிரா மாநிலத்தின் பர்தாபூர் எனும் ஊரில் உள்ள குகைகளில் இயற்கை முறையில் வரையப்பட்ட ஓவியங்கள் ஆகும். இவை கி.மு 200 முதல் கி.பி 650 வரையான பல்வெறுபட்ட காலப்பகுதியில் வரைந்தவை பௌதத் மதம் கொள்கைகளை முதன்மைப்படுத்தி இந்த ஓவியங்கள் வரையப்பட்டன. இக்குகைகளில் ஓவியங்கள் தரைiயைத் தவிர மற்ற அனைத்துப் பகுதிகளிலும் காணப்பட்டன. பாறைகளில் மட்டுமலல்hமல் கூரைகளிலும் ஓவியங்கள் வரையப்பட்டன. அஜந்தா குகை ஓவியங்கள் குகையின் கற்சுவர் மேல் களிமண்ணும் சாணியும் கலந்த கலவை பூசப்பட்டு இறுக்கபப்ட்ட பரப்பில் பலவண்ணக் கூழாங்கற்களை அரைத்து உருவாக்கப்பட்ட நிறங்களைக் கொண்டு வரையப்பட்டவை. சுண்ணாம்பு சாந்து இறுகுவதற்குள் வரையப்பட்டு விடுவதனால் கூழாங்கல் சாந்து உறுதியாகவே ஓடிக்கொள்கிறது. இவை தாவர வண்ணங்கள் அல்ல. இயற்கை வண்ணங்கள் ஆகவே தான் இரண்டாயிரம் வருடங்கள் ஆகியும் வண்ணம் மங்காமல் இருக்கின்றன.tamil.webdunia.com/.../அஜந்தா-குகை-ஓவியங்...
அஜந்தா குகைகளின் நூறு அடிக்கும் கீழே ஒரு நதி ஓடுகிறது. இத்தகைய இயற்கைச் சூழலில் ஏற்பட்ட காடுகள் இக்குகைகளை மறைத்து விட்டன. அஜந்தா குகை ஓவியங்கள் வெளிக்கொணட்டு வருவதற்கு முன்னர் இத்தாலிய ஓவியக்கலையே தொன்மை வாய்ந்து என ஐரோப்பியர்கள் போற்றி வந்தனர். அஜந்தா குகை ஓவியங்களின் மேன்மையை போற்றி கண்ட பின்னர் இத்தாலிய ஓவியக்கலையே தொன்மை வாய்ந்தது என ஐரோப்பியர்கள் போற்றி வந்தனர். அஜந்தா குகை ஓவியங்களின் மேன்மையை கண்ட பின்னர் இத்தாலிய ஓவியக்கலை தோன்றுவதற்கு ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்னேப, இந்திய ஓவியக்கலை முழுவளர்ச்சி பெற்றிருந்தது. உலகுக்கு வெளியாயிற்று.
கி.பி 2ம் நூற்றாண்டில் நாகர் வகுப்பை சேர்ந்த கலைஞர்கள் அஜந்தா ஓவியங்கள் பலவற்றை வரைந்தனர். அதன் பின்னர் சிறந்த ஓவியக்கலைஞர்கள் தோன்றவில்லை. கி.பி 5ம், 6ம் நூற்றாண்டுகளில் 'புத்தபக்சன்' என்னம் மன்னன் காலத்தில் 'பிம்பசாரன்' என்னும் கலைஞன் உயிர் ஓவியங்களாகவே காணப்பட்டன. பெண்களின் ஓவியங்களே அழகுக் அழகு சேர்க்கின்றன. பெண் ஓவியங்களே அஜந்தா கலையின் சிறப்பியல்பாகும். பெண்ணின் பல்வேறு மனநிலைகளையும் எண்ணற்ற அழகிய தோற்றங்களையும் ஓவியங்களாக தீட்டியுள்ளனர். ஓவியங்களில் பெண்களின் நீள் விழிகள், நுண்ணிடை, மெல்விரல்கள், கூந்தல், ஒப்பனைகள், நுண்ணிடை, மெல்விரல்கள், கூந்தல், ஒப்பனைகள் முதலியன இந்திய ஓவியக்கலையின் சிறப்பிற்கு அடிநிலையாக அமைந்துள்ளன எனக் கூறப்படுகின்றது. https://www.youtube.com/watch?v=GCcKKtwo7Wk
எனவே அஜந்தாவின் குகைகளில் காணப்படுகின்ற ஐந்து குகைகளில் ஓவியங்கள் இருக்கின்றன. பெரும்பாலான ஓவியங்கள் இன்று சிதைந்த நிலையிலேயே உள்ளன. ஆயினும் ஆசியாவின் புகழை உலகிற்கு கொண்டு வந்த வகையில் அஜந்தா குகை ஓவியங்கள் சிறப்பு வாய்ந்தவையே.
உசாத்துணைகள்
tamil.webdunia.com/.../அஜந்தா-குகை-ஓவியங்..
No comments:
Post a Comment