தஞ்சாவூரில் உள்ள சிவபெருமானுக்குரிய இந்து சமய கோயிலும் உலகப் பாரம்பரிய சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோயில்களில் இதுவும் ஒன்றாகும். இக்கோயில் கட்டப்பட்டிருந்த காலம் சோழர் ஆட்சியின் பொற்காலம் தமிழ்நாடு முழுவதும் ஒரே குடையின் கீழ் இருந்ததுடன் பெருமளவு வருவாயும் கிடைத்து வந்தது. அரசர்களின் சிவபக்தியோடு கூடிய ஆளுமையும் இத்தகையதொரு பிரமாண்டமான கோயிலை சுமார் 7ஆண்டுகளில் கட்டியெழுப்புவதற்கு துணையாக இருந்தது.
தஞ்சை பெருபுடையார் கோயில் இன்று தமிழர்களில் முக்கியமான சுற்றுலா மையமாக விளங்குகின்றது. இது 1987ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் கல்வி அறிவியல் பண்பாட்டு நிறுவனத்தால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது. இக்கோயில் 10 நூற்றாண்டில் சோழப்பேரரசு அதன் உச்ச நிலையில் இருந்தபோது வரம் என்றம் பின்னர் தஞ்சையை ஆண்டபோது தஞ்சை பெருயுடையார் கோயில் என்றும் அழைக்கப்பட்டது. இக்கோயில் 17மு18ம் }நுற்றாண்டுகளில் மராட்சியர்கள் ஆண்டபோது பிரகதீசுவரம் எனும் பெயரால் அழைக்கப்பட்டது.https://ta.wikipedia.org/.../தஞ்சைப்_பெருவுடை...
இடைச்சிக்கல்
வடிவமைப்பு
எகிப்திய பிரமிட்டுக்கள் கட்டுமான கட்டுமான முறைக்கும் தஞ்சைம ற்றும் கங்கை கொண்ட சோழபுர கோவில்களின் கட்டுமான முறைக்கும் ஒற்றுமை இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்இரண்டிலுஆம தேர்ந்தெடுக்கப்பட்ட கற்கள் அடுக்கிழம்பு சேர்த்தும் வைத்துக் கட்டியது. இரண்டிலுமே கோயில்களின் பாதிப்புக்கள் பகுதியில் குவியுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. புவி அதிர்வுகளினால் பாதிப்புக்கள் ஏற்படுவதில்லை. கதிர்வீச்சுக்களின் குவியலில் பாதுகாக்கப்பட்ட அரசர்களின் உடல் கெடுவதில்லை. அதுபோல சோழ கோவில்களில் நிலை நிறுத்தப்பட்டுள்ள ஆவுடை லிங்கங்கள் தொடர்ந்து சக்தியுள்ள மையமாக புகழுடைய கோவில்களாக சிறந்து விளங்குகின்றன.
உசாத்துணைகள்
S.Shawmighah
University of jaffna
No comments:
Post a Comment